TVKVijay | Nainar | "சைக்கிள் ஓட்டவா வந்துருக்கோம்.. கேலிக்கூத்து.."| விஜய்யை அட்டாக் செய்த நயினார்
"சைக்கிள் ஓட்ட வா வந்துருக்கோம்.. கேலிக்கூத்து.."| விஜய்யை அட்டாக் செய்த நயினார்
விஜய் திமுகவை ஓட்ட வரலாம், சைக்கிள் ஓட்ட வரக்கூடாது - நயினார் விஜய் திமுகவை ஓட்ட வேண்டுமானால் வரலாம், சைக்கிள் ஓட்டுவதற்காக வரக்கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்... சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஜோசப் விஜய் கட்சி தொடங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்...
