TVK Vijay | Praveen Chakravarty | Congress |விஜய் உடனான சந்திப்பு-உடைத்து சொன்ன பிரவீன் சக்கரவர்த்தி

விஜய் உடனான சந்திப்பு-உடைத்து சொன்ன பிரவீன் சக்கரவர்த்தி

விஜய் உடனான சந்திப்பு - உடைத்து சொன்ன பிரவீன் சக்கரவர்த்தி

திருமாவின் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும் - பிரவீன் சக்கரவர்த்தி விசிக தலைவர் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியது, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்..

X

Thanthi TV
www.thanthitv.com