இறுதிக்கட்ட பிரசாரத்திற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட உள்ள நிலையில், அவரது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்...