தமிழக வெற்றி கழகத்திற்கு தேவைப்படும் 11 சட்டமன்ற உறுப்பினர்கள்- கம்யூனிஸ்டுகள் இணைவார்களா? காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக விற்கு ஆதரவளித்து தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையுள்ள அரசுக்கு வழிகாட்டுவார்களா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது