TNElection | 5 பேருக்கு தனி வாக்குச்சாவடி.. பலத்த பாதுகாப்புடன் 75 கி.மீ. கடந்து சென்ற அதிகாரிகள்

5 பேருக்கு தனி வாக்குச்சாவடி.. பலத்த பாதுகாப்புடன் 75 கி.மீ. கடந்து சென்ற அதிகாரிகள்

5 பேருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி.. பலத்த பாதுகாப்புடன் 75 கி.மீ. கடந்து சென்ற அதிகாரிகள் #tnelection2026 #election2026 #thanthitv தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் 5 வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிமலை பகுதியில் மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதால், அவர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான சாலைகள் மற்றும் அடர் வனப்பகுதி வழியாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் மலைப்பாதையில் சுமார் 75 கிலோமீட்டர் கடந்து சென்று வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com