நாளை வாக்குப்பதிவு - பக்கா பிளானுடன் நெக்ஸ்ட் மூவ்.. விறுவிறுவென நடக்கும் இறுதிக்கட்ட பணிகள்
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து எமது செய்தியாளர் தினேஷ் வழங்கும் தகவலை கேட்கலாம்.