TN Election || Madurai || நாளை வாக்குப்பதிவு.. இன்று மதுரை வாக்குச்சாவடிகளில் புதிய ஏற்பாடு..

நாளை வாக்குப்பதிவு.. இன்று மதுரை வாக்குச்சாவடிகளில் புதிய ஏற்பாடு..

TN Election || Madurai || நாளை வாக்குப்பதிவு.. இன்று மதுரை வாக்குச்சாவடிகளில் புதிய ஏற்பாடு.. பரபரக்கும் இறுதிகட்ட பணிகள்

மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை கோ. புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், பல வண்ணங்களில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com