TN Election 2026 | பரிசு பொருட்களில் விஜய் முகம்.. பறிமுதல் செய்த அதிகாரிகள்
பரிசு பொருட்களில் விஜய் முகம்.. பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கனகமாசத்திரம் பகுதியில் அதிகாரிகள் ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.
