Tamilnadu Voting Day | Election 2026 | நாளை வாக்குப்பதிவுக்காக - இன்றே தொடங்கியது

நாளை வாக்குப்பதிவுக்காக - இன்றே தொடங்கியது

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று தொடங்கியது.

X

Thanthi TV
www.thanthitv.com