பிரதமர் வருகை.. தலைகீழாக மாறிய குமரி மாவட்டம்
நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ - ஏற்பாடுகள் தீவிரம் நாகர்கோவிலில் இன்று மாலை பிரதமர் மோடி ரோடு ஷோ செல்லவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.