PM Modi | அலர்ட் மோடில் சென்னை.. 5 அடுக்கு பாதுகாப்பு - குவிந்த 3,000 போலீஸ்

அலர்ட் மோடில் சென்னை.. 5 அடுக்கு பாதுகாப்பு - குவிந்த 3,000 போலீஸ்

PM Modi | அலர்ட் மோடில் சென்னை.. 5 அடுக்கு பாதுகாப்பு - குவிந்த 3,000 போலீஸ் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை ஒட்டி, மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் பயணிக்கும் வழித்தடங்களான மீனம்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்குத் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com