Nellai | Flying Squad | கோடி கணக்கில் பணம் பதுக்கல்? - மின்னல் வேகத்தில் பறந்த பறக்கும் படை

கோடி கணக்கில் பணம் பதுக்கல்? - மின்னல் வேகத்தில் பறந்த பறக்கும் படை

கோடி கணக்கில் பணம் பதுக்கல்? - மின்னல் வேகத்தில் பறந்த பறக்கும் படை

நெல்லையில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் - குவிந்துள்ள அதிகாரிகள் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com