தேர்தல் களத்தின் கலகலப்பான தருணங்கள்
தேர்தல் களத்தில் நடந்த கலகலப்பான தருணங்களை சொல்லவருது இன்றைய மைக் செக் 1..2..3....
pkg
1. வழிநெடுக காட்டுமல்லினு சொல்ற மாதிரி வழிநெடுக ரோஜாவ அல்லி அல்லி தெளிச்ச தன்னோட ஆருயிர் ரசிகர்கள அதாவது தொண்டர்கள குஷி படுத்தி இருக்காரு தவெக தலைவர் விஜய்....
ப்ரீத்....
ஒரு மூட்டையில ரோஜாப்பூ.....
பூப்போட்ட கையோட அடுத்ததா என்ன பண்ணருனா?..
கிட்டார்.... கப்பு... செங்கோல்... வெள்ளிவேல்னு தொண்டர்கள் கிட்ட பல கிஃப்ட் வாங்குன விஜய் திடீர்னு கூட்டத்துல நின்னுட்டு இருந்த பையன தூக்கி தோல்ல உக்கார வச்சிட்டாரு....
ப்ரீத்....
இதுக்கு அப்றம் இதுக்காகவே இந்த குட்டி பசங்க பிரச்சார வண்டி பின்னாடியே சுத்துவாங்கலே.... நோட் பண்ணுங்கப்பா இந்த csk boyss....
ப்ரீத்....
2. சிறுவன் மேல விஜய் காட்டுன அன்ப பாத்தீங்களே... இப்போ தலைவன் மேல தொண்டன் காட்டுன பாசத்த பாருங்க....
இது ஒரு காதல் கதை...எடப்பாடியாருக்கு வேளச்சேரி வேட்பாளர் கண்ணாடி போட்டு முத்தம் கொடுத்த அழகான தருணம்...
அது என்னவோ.... இந்த கியூட் சீன் வந்தா குழந்தையாவே மாறிடுறாரு... ஈபிஎஸ்.....
3. செண்பகமே செண்பகமே...... கறவை மாட்டப்புடிச்சு பால் கறந்து இங்க ஒருத்தரு எங்க ஊரு பாட்டக்காராரா மாறி ஓட்டு கேட்டு இருக்காரு...குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன்...
4. அட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருத்தர் என்ன பண்ணாரு தெரியுமா?
உதகை நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறி மூட்டைகளை தூக்கி உழைப்பாளி இல்லத நாடே இல்லனு... நாங்க இருக்கோம்... அப்டினு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரகுபதி பீமன் மூட்ட தூக்கி வாக்குகள் சேகரிப்பு ...
5.இத்தன பேரு வித விதமா ஓட்டு கேட்டா... நடிகர் கருணாஸ் என்ன பண்ணி இருக்காரு தெரியுமா? ஓட்டு கேக்க கரடிய கூப்டு வந்து இருக்காரு...
அந்த கரடி ஆடுன ஆட்டம் இருக்கே.....
