தேர்தல் களத்தின் கலகலப்பான தருணங்கள்
தேர்தல் களத்தில் நிகழ்ந்த கலகலப்பான சம்பவங்களை தொகுத்து வழங்குகின்றது இன்றைய மைக் செக் பகுதி...
பரபரப்பான தேர்தல் களத்த்துல நடந்த விறுவிறுப்பான சம்பவங்கள கடகடனு காட்டப்போறோம் இது மைக் செக் 1...2..3...
1. சைக்கிள்ள போறத ட்ரெண்டாக்கி ரோட் ஷோவ சைக்கிள் ஷோவா மாத்திட்டாரு தவெக தலைவர் விஜய்....
ப்ரீத்....TVK Kumari Cycle 3... (இது desk edit-ல் உள்ளது)
ஆனா அந்த சைக்கிள் ஷோவுக்கு நடுவுல பைபாஸ்ல அவரு குடுத்த ஜர்க் இருக்கே... போன வேகத்துல திரும்ப ஓடி வந்து வண்டியில ஏறிட்டாரு....என்னனு பாத்தா... நாட்டு வெடிகுண்டு வீசுற மாதிரியே வந்து தொண்டர் ஒருத்தரு பூவ தூக்கி போட்டு ஒரு நிமிஷத்துல தலைவர கொலநடுங்க வச்சிட்டாரு....
ப்ரீத்....TVK Kumari Cycle 3 (இது desk edit-ல் உள்ளது)
2. தலைவரு ஒரு பக்கம் கண்ணாம்பூச்சி விளையாடுனா, தொண்டர்கள் மறுபக்கம் ஆரத்தி எடுத்ததுக்கு அமொண்டு குடுங்கனு ஒரே அட்ராசிட்டி கிளப்புறாங்க...
ப்ரீத்.... MC anthiyur amount issue...
3. பாட்டிகள் ஒரு பக்கம் பணம் கேட்டு தவெகவினர அலற விட்ட மாதிரியே, இங்க ஒரு பாமக வேட்பாளர் பிரச்சாரத்துக்கு நடுவுல சத்தமா பாட்ட போட்டு வந்த தவெக ஆட்டோவ ஓட்டம் பிடிக்க வச்சி இருக்காங்க... அதுவும் தவெக தலைவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில..
ப்ரீத்..... MC PMK candidate TVK auto issue
4. பிரச்சாரம்னு சொன்னதும் தான் நியாபகம் வருது... பொதுவா... பிரச்சார வண்டி மேல பூங்கொத்து, கட்சி துண்டுனு வீசிட்டு இருந்த தொண்டர்கள் இப்போ செல்போன் எல்லாம் தூக்கி வீச ஆரம்பிச்சாட்டாங்க..... அதுவும் ஓட்டு கேட்க வந்த பாஜக பிரமுகர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் மேல.....
ப்ரீத்.... MC Annamalai cellphone throw...
5. இப்படி ஆர்வத்துல எதையாச்சும் போட்றாதீங்க....அண்ணனா இருக்கறதால வலிக்காத மாதிரி சமாளிச்சிட்டாரு.... வேற யாராச்சும் இருந்தா என்ன ஆகி இருக்கும்....
இப்போ ஒரு விஷயத்த காட்ட போறேன்... அத பாக்கும் போது இது எவ்ளோ பரவாயில்லனு தோணும்...
ப்ரீத்.... MC VCK vehicle crowd
6. அது பிரச்சார வண்டியா இல்ல பங்களாதேஷ் ட்ரைனானே தெரியலல..... எங்க போய் முடிய போதோ....
சரி இத விடுங்க,... மண்ட மேல இருக்க கொண்டய மறந்துட்டிங்களே பாஸ்னு சொல்ற மாதிரி, இங்க ஒருத்தரு மைக் மாட்டி இருக்குறத மறந்து, எடப்பாடியார் போன்ல பேசுனதும், இதோ வண்டி 10 நிமிஷத்துல ஸ்பாட்ல இருக்கும்னு பிரச்சாரத்த பாதியிலயே வைண்ட் அப் பண்ணிட்டு சிட்டா பறந்துட்டாரு...
ப்ரீத்...MC GK vasan speech
7. எவ்ளோ விசுவாசம் பாத்தீங்களா? இதே மாதிரி விசுவாசம் தான் இங்க ஒரு சண்டையவே உண்டாக்கி இருக்கு... என்னன்னா... இப்போ இரண்டு பிரிவா உடஞ்சு கிடக்குற பாமகவினர் அவங்களோட கட்சிக்கொடி யாருக்கு சொந்தம்னு நடுரோட்ல போட்ட கட்டாகுஸ்தி காட்சிகள் தான் இது....
ப்ரீத்.... MC PMK flag issue
8. இப்போ கச்சேரி நேரம்.... தேர்தல்ல ஒரு பக்கம் வேட்பாளர் வாக்கு சேகரிக்க போனா... இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்... அப்படி தேர்தல் களத்தில் அரங்கேறிய அசர வைக்கும் ஆட்டங்கள் இதோ உங்களுக்காக...
ப்ரீத்..... MC dance(3 clips....)
என்ன மக்களே ஒவ்வொன்னும் ஒரு விதமா இருந்துச்சா... சரி இதே மாதிரி பல கலகலப்பான கண்டண்டோட உங்கள வந்து சந்திக்கும் வரை டாட்டா பாய் சொல்லிகறது நான் அருண்பாண்டியன்...
