இன்று வேட்புமனு தாக்கல்.. கோயிலில் வழிபாடு செய்த எல்.முருகன்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார்... அதனை காணலாம்....