Election 2026 | ஓட்டு போட சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... நேரமாக நேரமாக ஸ்தம்பிக்கும் GST ரோடு

ஓட்டு போட சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... நேரமாக நேரமாக ஸ்தம்பிக்கும் GST ரோடு

Election 2026 | ஓட்டு போட சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... நேரமாக நேரமாக ஸ்தம்பிக்கும் GST ரோடு சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுபோட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், சென்னை கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் நவீனிடம் கேட்கலாம்....

X

Thanthi TV
www.thanthitv.com