Edappadi Palanisamy | ADMK ஆவேசமாக ஈபிஎஸ் கேட்க கேட்க கூட்டத்திலிருந்து ``இல்லை.. இல்லை’’ என பதில்
ஆவேசமாக ஈபிஎஸ் கேட்க கேட்க கூட்டத்திலிருந்து ``இல்லை.. இல்லை’’ என பதில்
Edappadi Palanisamy | ADMK ஆவேசமாக ஈபிஎஸ் கேட்க கேட்க கூட்டத்திலிருந்து ``இல்லை.. இல்லை’’ என பதில்
"திமுக கூட்டணி கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை" விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே ஒற்றுமையில்லை என விமர்சித்தார்.