Durga Stalin | `களத்தில்' இறங்கிய துர்கா ஸ்டாலின்
`களத்தில்' இறங்கிய துர்கா ஸ்டாலின்
சீர்காழியில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மீனவர் பகுதிகளுக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.
