DMDK | CM Stalin``அன்னைக்கு அவர் அப்பாவுக்கு ஓட்டு கேட்டு.. இன்றைக்கு அவர் மகனுக்கு..’’
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்...