Campaign |"ரூ.2,000 கோடியில் திட்டங்கள்.." -சாதனைகளை சொல்லி வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு

"ரூ.2,000 கோடியில் திட்டங்கள்.." -சாதனைகளை சொல்லி வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு

"ரூ.2,000 கோடியில் திட்டங்கள்.." -சாதனைகளை சொல்லி வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, எடமலைப்பட்டி புத்தூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். நகர், அரசு காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதி வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், இங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com