Annamalai | ``அதிகாரப்பூர்வமாகவே சொல்கிறேன்’’ - அண்ணாமலை அதிரடி
`அதிகாரப்பூர்வமாகவே சொல்கிறேன்’’ - அண்ணாமலை அதிரடி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை என அண்ணாமலை விளக்கம் சட்டமன்ற தேர்தலில் தான் வாய்ப்பு கேட்கவே இல்லை என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை எனவும், சந்தேகம் இருந்தால் தங்களது தலைவர்களிடம் கேளுங்கள் எனவும் கூறினார். விஜய்யை மக்கள் புறக்கணிப்பார்கள் எனக்கூறிய அவர், இந்த தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணிகளுக்கு இடையே தான் போட்டி என தெரிவித்தார். பிரதமர் மோடி வரும் 15-ஆம் தேதி தமிழகம் வருவதாகவும், கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் \
