ADMK | OK Cinnaraj | ஹாட்ரிக் அடித்த அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் உருக்கம்
ஹாட்ரிக் அடித்த அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் உருக்கம்
``ஒரு சாதாரண ஊழியனாக இருந்து..’’ - ஹாட்ரிக் அடித்த அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் உருக்கம்
சாதாரண ஊழியனாக இருந்து மக்கள் பணியாற்றுவேன் - ஓ.கே.சின்னராஜ் சாதாரண ஊழியனாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவேன் என மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் உறுதியளித்துள்ளார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் நான்காவது முறையும் களம் இறங்கியுள்ளார். மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட அவர் ரெட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
