ADMK Chennai | போக்குவரத்தை சரிசெய்த திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர்

போக்குவரத்தை சரிசெய்த திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர்

ADMK Chennai | போக்குவரத்தை சரிசெய்த திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர்

திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பன், ஒன்பதாவது வட்டத்தில் உள்ள ஈசானி மூர்த்தி கோவில் தெரு மற்றும் அப்பர் சாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com