ADMK | ஒவ்வொரு வாக்குறுதியாக எடுத்து சொன்ன அதிமுக வேட்பாளர் - பெண்கள் கொடுத்த ரியாக்ஷன்
ஒவ்வொரு வாக்குறுதியாக எடுத்து சொன்ன அதிமுக வேட்பாளர் - பெண்கள் கொடுத்த ரியாக்ஷன்
ஒவ்வொரு வாக்குறுதியாக எடுத்து சொன்ன அதிமுக வேட்பாளர் - கூர்ந்து கவனித்து பெண்கள் கொடுத்த ரியாக்ஷன்
அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மேளதாளங்கள் முழங்க, கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வேடமணிந்த நபருடன் வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய், இலவசப் பிரிட்ஜ் உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
