நீங்கள் தேடியது "robótica Training"

அரசு,தனியார் பள்ளிகளுக்கு இலவச ரோபோடிக் பயிற்சி : பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும்  தனியார் கல்லூரி
15 March 2019 10:13 AM IST

அரசு,தனியார் பள்ளிகளுக்கு இலவச ரோபோடிக் பயிற்சி : பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் தனியார் கல்லூரி

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓமலூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி, ரோபோடிக் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்க முன்வந்துள்ளது.