நீங்கள் தேடியது "ஸ்டாலின் சவால்"
11 April 2019 12:52 AM IST
8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செல்வதை தடுக்க முடியுமா..? பா.ம.க.வுக்கு ஸ்டாலின் சவால்
8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அ.தி.மு.க. அரசை நிர்பந்திக்க பா.ம.க.வால் முடியுமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.