நீங்கள் தேடியது "வெள்ளையம்பட்டி"

மதுரை : 3 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு
29 May 2019 3:58 PM IST

மதுரை : 3 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த வெள்ளையம்பட்டி கிராமமக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.