நீங்கள் தேடியது "வீடு திரும்பினார் கருணாநிதி"

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...
18 July 2018 1:56 PM IST

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி...

சென்னை தனியார் மருத்துவமனையில், செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.