நீங்கள் தேடியது "ரஜினி ஆதரவு"

8 வழிச்சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு : அது சூப்பர் சாலையாக இருக்கும் - உதயகுமார்
16 July 2018 12:30 PM IST

8 வழிச்சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு : "அது சூப்பர் சாலையாக இருக்கும்" - உதயகுமார்

அதிமுகவின் சாதனை விளக்க சைக்கிள் பயணத்தை மதுரையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கிவைத்தார்.