நீங்கள் தேடியது "மேல்முறையீடு"
4 Sept 2018 2:47 PM IST
ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
