நீங்கள் தேடியது "மாவட்ட காவல்துறை"
26 Oct 2018 3:04 AM IST
திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி
விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.
