நீங்கள் தேடியது "மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு"

தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் - மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது
20 July 2020 7:54 PM IST

தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் - மாவட்ட எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது

திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் தேவாலய கோபுரத்தின் மீது ஏறி தமது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்திய இளைஞர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டார்.