நீங்கள் தேடியது "மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்"
19 April 2020 1:43 PM IST
"வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் பணியாற்றும் முதல்நிலை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கருவி மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.