நீங்கள் தேடியது "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை"
18 Oct 2019 10:30 AM IST
872 குழந்தைகள், 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின் போது பலி : ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 872 குழந்தைகள் மற்றும் 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின் போது பலியானதாக ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது.
