நீங்கள் தேடியது "மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை"
9 March 2019 12:19 PM IST
ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய கட்சி திமுக - தம்பிதுரை
இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய காரணத்தால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார்.
22 Dec 2018 2:32 AM IST
மேகதாதுவில் அணை கட்ட முடியாது - தம்பிதுரை
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட வீண்முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.