நீங்கள் தேடியது "தோல்வி பயமே"

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம் - திருநாவுக்கரசர்
7 Oct 2018 12:42 PM IST

"தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம்" - திருநாவுக்கரசர்

மழையை காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.