நீங்கள் தேடியது "தற்கொலை செய்வோம்"

இழப்பீடு இல்லையா ? தற்கொலை செய்வோம்- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்
22 Nov 2018 10:52 AM IST

இழப்பீடு இல்லையா ? "தற்கொலை செய்வோம்"- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்

பட்டுக்கோட்டையில், கஜா புயலால் சேதமடைந்த குத்தகை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்