நீங்கள் தேடியது "குப்பை வண்டி"

குப்பை வண்டியில் மாட்டிக்கொண்ட ஜல்லிக்கட்டு காளை... காளையை காப்பாற்றிய பெண்...
6 July 2019 9:33 AM IST

குப்பை வண்டியில் மாட்டிக்கொண்ட ஜல்லிக்கட்டு காளை... காளையை காப்பாற்றிய பெண்...

குப்பை வண்டியில் சிக்கி உயிருக்கு போராடிய காளையை, தீயணைப்பு படை வீர‌ர்களே காப்பாற்ற முடியாமல் தவிக்க, பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.