நீங்கள் தேடியது "காவல் உதவி ஆய்வாளர்"
28 Oct 2022 4:37 PM IST
செய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி
17 Dec 2019 3:52 PM IST
இளைஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் - வாகன சோதனையின் பொது போலீசார் அத்துமீறல்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 Oct 2018 4:24 PM IST
கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கி, கணவர் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
10 Oct 2018 2:06 PM IST
மனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்
மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

