நீங்கள் தேடியது "எஸ் வங்கி"

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
6 March 2020 3:52 PM IST

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.