நீங்கள் தேடியது "என்எல்சி சுரங்கத்தில்"
2 July 2020 6:37 PM IST
விபத்து - 6 பேருக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க என்.எல்.சி. ஒப்புதல்
என்எல்சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.