நீங்கள் தேடியது "ஆம்ப்ரோஸ் டி மெல்லோ"

தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன் : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்
7 April 2019 12:14 PM IST

"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்

தேர்தலில் வெற்றி பெறும் வரை, சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார்.