நீங்கள் தேடியது "அரசு ​மீது புகார்"

தேவையற்ற முறையில் அரசு ​மீது புகார் கூறிவருகின்றனர் - அமைச்சர் உதயகுமார்
28 Sept 2018 4:47 PM IST

"தேவையற்ற முறையில் அரசு ​மீது புகார் கூறிவருகின்றனர்" - அமைச்சர் உதயகுமார்

அரசுப் பணிகள் மக்கள் விரும்பும் வகையில் சென்று கொண்டு இருப்பதாகவும், இதனை பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் அரசு மீது புகார் கூறி வருவதாகவும் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.