தக்காளி விலை சரிவு..

வரத்து அதிகரித்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை சரிந்துள்ளது.

கூடுதல் தகவல்களை செய்தியாளர் மகேஷ் குமாரிடம் கேட்போம்...

தக்காளி இன்றைய கோயம்பேடு மார்கெட் விலை,முதல் தர தக்காளி விலை 40ரூபாய்,இரண்டாம் தர தக்காளி விலை 30ரூபாய்க்கு விற்கபடுகின்றது.வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சரிவு

நேற்றையை விலையை விட இன்று 20ரூபாய் விலை சரிவு...இன்று கோயம்பேடு மார்கெட்டுக்கு 800முதல்900டன் தக்காளி வரத்து வந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்