#BREAKING || இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்..."12 முதல் 14ஆம் தேதி வரை" - எச்சரிக்கும் வானிலை மையம்

x

இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்..."12 முதல் 14ஆம் தேதி வரை" - எச்சரிக்கும் வானிலை மையம்


"தமிழகத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

"வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்"

"தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நெருங்கும்"

"12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்