#BREAKING || ஹேண்ட் பேக்கில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை.. பெண் அதிரடி கைது... பரபரப்பு வாக்குமூலம்
• திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்திய பெண் கைது
• குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
• கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
• குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம்
• கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை
