'ஆட்டம் ஆரம்பம்' இந்த மாவட்டத்தில் சதம் அடித்த வெயில் | Salem | Sun | 100degree

x
  • தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சேலத்தில் இரண்டாவது நாளாக நூறு டிகிரியை ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
  • நேற்று ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியது.
  • இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்