பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை - தமிழக கல்வித்துறை கடும் அதிர்ச்சி

"அனைத்து மாணவர்களையும் உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

கல்வித்துறை சமூக வலைதளம் மூலமாக உத்தரவுகளை வழங்கியுள்ளது

12ம் வகுப்பு தேர்வுகளில் 1,95,292 மாணவர்களும், 11 ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்களும், 10 ம் வகுப்பு தேர்வில் 2,25,534 பேர் பங்கேற்கவில்லை


Next Story

மேலும் செய்திகள்