27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்

27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3ஆம் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் போராடி தோல்வி

ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோல்வியை தழுவிய செரீனா

5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் செரீனா தோல்வி

செரீனாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி

தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்த செரீனா

அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்