#BREAKING || ரோகிணி தியேட்டருக்கு போலீசார் நோட்டீஸ் | RohiniTheatre issue

x
  • டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கப்படாததன் எதிரொலி
  • கோயம்பேடு பகுதியில் இயங்கும் ரோகிணி திரையரங்கிற்கு போலீசார் நோட்டீஸ்
  • சிறப்பு காட்சி ஒளிபரப்ப முறையான அனுமதி பெறப்பட்டதா? என விளக்கம் கேட்கும் போலீஸ்
  • சிறப்பு காட்சிக்கு ஒளிபரப்ப அனுமதி பெறாதது உறுதியானால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
  • பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன பெண்ணிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்